பேச்சு:ப. ஜீவானந்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரையில் உள்ள அதிகப்படியான உயர்வு நவிற்சிகளை குறைத்து தகவல் செறிவுடன் விக்கிபீடியா வாழ்க்கை வரலாறு கையேட்டுக்கு ஏற்ப எழுதப்படவேண்டும்.--ரவி 18:49, 28 ஜனவரி 2006 (UTC)

இணைக்கப்பட்டிருந்த இந்த இரண்டு வெளி இணைப்புகளும் செயல்படவில்லை:

--Jeevagv 01:14, 19 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

ஆதாரங்கள் தேவை[தொகு]

தோழர் ஜீவா பற்றிய ஆதாரங்கள் வலிமையான ஆதாரங்களாக இருக்க வேண்டும். த.பாண்டியன் தனது நானும் ஜீவாவும் நூலில் ஜீவா தன் வரலாறு எழுதவில்லை என்கிறார். ஜீவாவின் எழுத்துக்கள் உள்ளன என்றால் அதற்கான ஆதாரங்கள் தேவை கார்தமிழ் (பேச்சு) 15:48, 17 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ப._ஜீவானந்தம்&oldid=3811172" இலிருந்து மீள்விக்கப்பட்டது