பண்டாரநாயக்கா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டாரநாயக்கா கல்லூரி, கம்பஹா
அமைவிடம்
கம்பஹா
இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை, ஆண்கள்
குறிக்கோள்கள்Scholar Is Always Honored
தொடக்கம்செப்டம்பர் 18 1918
நிறுவனர்சார்ல் சமரசூரிய
பணிக்குழாம்200 ஆசிரியர்கள்
தரங்கள்தரம் 6 - 13
மொத்த சேர்க்கை5000
நிறங்கள்Blue & Maroon         
இணையம்

பண்டாரநாயக்கா கல்லூரி (Bandaranayake College ) இலங்கையிலுள்ள முன்னணி ஆண்கள் கல்லூரிகளில் ஒன்றாகும். தேசியப் பாடசாலையான இக் கல்லூரி கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இக்கல்லூரி சார்ல் சமரசூரிய என்பவரால் செப்டம்பர் 18 1918 ல் ஆரம்பிக்கப்பட்டது இக்கல்லூரி கல்வித்துறையில் தொடர்ச்சியாக பல சாதனைகளை படைத்து வந்துள்ளது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். இக்கல்லூரியில் தரம் 6 - 13 வரை வகுப்புகள் உள்ளன. 5000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பண்டாரநாயக்கா கல்லூரி

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டாரநாயக்கா_கல்லூரி&oldid=3800041" இலிருந்து மீள்விக்கப்பட்டது