வில்லியம் லாம்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வில்லியம் லாம்டன்
Fellow of the Royal Society
Lambton in 1822, based on an oil painting by William Havell now in the Royal Asiatic Society
பிறப்பு1753
Crosby Grange
இறப்புசனவரி 1823 (70 வயதில்)
மகாராட்டிர மாநிலம் வர்தா மாவட்டத்தின் பகுதியான நாக்பூரின் அருகிலுள்ள கங்கன்ஷாட் என்ற நகரம்.
தேசியம்பிரித்தானியா
பணிபொறியாளர், நில அளவையாளர்
அறியப்படுவதுபெரிய இந்திய நெடுவரை வில் ஸ்தாபக கண்காணிப்பாளர்

வில்லியம் லாம்டன் (William Lambton, 1753 - 1823) என்பவர் ஒரு நில அளவையாளராகவும், பிரித்தானிய சிப்பாயாகவும் அறியப்படுபவர். இவரே இந்திய வரைபடத்தின் மூலமான பெரிய இந்திய நெடுவரை வில் என்ற மதிப்பீட்டு முறையை தொடங்கியவர். பின்பு இவரது மறைவுக்குப்பின் இவரது மாணவரான ஜார்ஜ் எவரஸ்ட் இதை முடித்து வைத்தார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. இளவெயிலே மரச்செறிவே 35: குருடிமலையும் எவரெஸ்ட்டும் தி இந்து தமிழ் திசை-சனி, செப்டம்பர் 14 2019
"https://ta.wikipedia.org/w/index.php?title=வில்லியம்_லாம்டன்&oldid=2802584" இலிருந்து மீள்விக்கப்பட்டது