சமித் பட்டேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமித் பட்டேல்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்சமித் பட்டேல்
உயரம்5 அடி 8 அங் (1.73 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 207)ஆகத்து 18 2008 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபநவம்பர் 26 2008 எ. இந்தியா
ஒநாப சட்டை எண்29
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல் ஏ-தர இருபதுக்கு -20
ஆட்டங்கள் 11 60 102 54
ஓட்டங்கள் 116 3,680 2,092 1,003
மட்டையாட்ட சராசரி 23.20 43.80 29.46 25.07
100கள்/50கள் 0/0 9/20 1/10 0/6
அதியுயர் ஓட்டம் 31 176 114 84*
வீசிய பந்துகள் 340 5,425 2,664 787
வீழ்த்தல்கள் 11 67 86 37
பந்துவீச்சு சராசரி 29.00 41.20 26.50 26.51
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 2 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 5/41 6/84 6/13 3/11
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 32/– 26/– 19/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், அக்டோபர் 3 2009

சமித் பட்டேல் (Samit Patel, பிறப்பு: நவம்பர் 30 1984), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 60 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 102 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 54 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2008-ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சமித்_பட்டேல்&oldid=2218699" இலிருந்து மீள்விக்கப்பட்டது