பெர்மா புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Fig 1.   Construction for the first isogonic center, X(13).

வடிவவியலில் பெர்மா புள்ளி (Fermat point) அல்லது தாரிசெல்லிப் புள்ளி (Torricelli point), என்பது எந்தவொரு புள்ளியில் இருந்து ஒரு முக்கோணத்தின் மூன்று முனைகளில் இருந்தும் கணக்கிடப்படும் தொலைவுகளின் கூட்டுத்தொகை யாவற்றினும் மிகக்குறைவாக உள்ளதோ அந்தப் புள்ளியே பெர்மா புள்ளி அல்லது தாரிசெல்லிப் புள்ளி என்பதாகும். பெர்மா இக் கேள்வியை முதலில் தனி மடலில் எவாஞ்செலித்தா தாரிசெல்லி என்பவருக்கு எழுப்பினார், அதற்கான தீர்வை தாரிசெல்லி கண்டுபிடித்தார். எனவே இப்பெயர் ஏற்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

  • குறைந்த கூட்டுத்தொலைவு அல்லது பெர்மா-வீபர் புள்ளி - யூக்ளீடிய வெளியில் உள்ள மூன்று புள்ளிகளுக்கும் கூடுதலான புள்ளிகளில் இருந்து ஒரு புள்ளிக்கான தொலைவின் கூட்டுத்தொகை யாவற்றினும் சிறியதாக இருத்தல்

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெர்மா_புள்ளி&oldid=1811888" இலிருந்து மீள்விக்கப்பட்டது