பில்லி பார்ன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்லி பார்ன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிலி பார்ன்ஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 21)செப்டம்பர் 6 1880 எ. ஆத்திரேலியா
கடைசித் தேர்வுஆகத்து 12 1890 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 21 459
ஓட்டங்கள் 725 15,425
மட்டையாட்ட சராசரி 23.38 23.19
100கள்/50கள் 1/5 21/69
அதியுயர் ஓட்டம் 134 160
வீசிய பந்துகள் 2,289 42,428
வீழ்த்தல்கள் 51 902
பந்துவீச்சு சராசரி 15.54 17.12
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
3 45
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 10
சிறந்த பந்துவீச்சு 6/28 8/64
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
19/– 342/3
மூலம்: கிரிக்இன்ஃபோ, அக்டோபர் 2 2009

பில்லி பார்ன்ஸ் (Billy Barnes, பிறப்பு: மே 27 1852, இறப்பு: மார்ச்சு 24 1899 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 459 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1880 - 1890 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_பார்ன்ஸ்&oldid=3006969" இலிருந்து மீள்விக்கப்பட்டது