டேர்மொட் ரீவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேர்மொட் ரீவ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டர்மொட் ரீவ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 3 29
ஓட்டங்கள் 124 291
மட்டையாட்ட சராசரி 24.80 24.25
100கள்/50கள் –/1 –/–
அதியுயர் ஓட்டம் 59 35
வீசிய பந்துகள் 149 1147
வீழ்த்தல்கள் 2 20
பந்துவீச்சு சராசரி 30.00 41.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 1/4 3/20
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 12/–
மூலம்: [1], மே 23 2005

டேர்மொட் ரீவ் (Dermot Reeve, பிறப்பு: ஏப்ரல் 2 1963), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 29 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேர்மொட்_ரீவ்&oldid=2708481" இலிருந்து மீள்விக்கப்பட்டது