கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரத்னாங்கி கருநாடக இசையின் 2 வது மேளகர்த்தா இராகமாகும் . முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் 2 ஆவது இராகத்திற்கு பேனத்யுதி என்ற பெயர் உண்டு.[1] [2]
இலக்கணம் [ தொகு ]
ரத்னாங்கி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
இந்து என்றழைக்கப்படும் முதல் வட்டத்தில் (சக்கரத்தில்) 2வது மேளம்.
இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி1 ), சுத்த காந்தாரம்(க1 ), சுத்த மத்திமம்(ம1 ), பஞ்சமம், சுத்த தைவதம்(த1 ), கைசிகி நிஷாதம்(நி2 ) ஆகிய சுரங்கள் வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் [ தொகு ]
ஜன்ய ராகங்கள் [ தொகு ]
ஜன்ய ராகங்கள்
கண்டாரவம்[3]
பேனத்யுதி [4]
ஸ்ரீ மணி
உருப்படிகள் [ தொகு ]
மேற்கோள்கள் [ தொகு ]
↑ Ragas in Carnatic music by Dr. S. Bhagyalekshmy, Pub. 1990, CBH Publications
↑ Raganidhi by P. Subba Rao, Pub. 1964, The Music Academy of Madras
↑ ஏ.எஸ்.பஞ்சாபகேச அய்யர் (2012) (in தமிழ்). சென்னை-28: கானாம்ருத பிரசுரம். பக். 157-164. கர்னாடக ஸங்கீத சாஸ்திரம் .
↑ Guru-Guha
சுத்த மத்திம இராகங்கள்
இந்து
நேத்ர
அக்னி
வேத
பாண
ருது
பிரதி மத்திம இராகங்கள்
ரிஷி
வசு
பிரஹ்ம
திசி
ருத்ர
ஆதித்ய