குளோக்கோசோமட்டைடீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குளோக்கோசோமட்டைடீ
குளோக்கோசோமா மக்னிஃபைக்கம் (Glaucosoma magnificum)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
குளோக்கோசோமட்டைடீ
பேரினங்கள்

கட்டுரையில் பார்க்கவும்.

குளோக்கோசோமட்டைடீ (Glaucosomatidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இக் குடும்பத்தில் குளுக்கோசோமா என்னும் ஒரேயொரு பேரினம் மட்டுமே உள்ளது. இதில் நான்கு இனங்கள் உள்ளன.

இனங்கள்[தொகு]

இக் குடும்பத்தைச் சேர்ந்த இனங்களாவன:

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

உசாத்துணை[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோக்கோசோமட்டைடீ&oldid=1377698" இலிருந்து மீள்விக்கப்பட்டது