கிரஹாம் ஒனியன்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரஹாம் ஒனியன்ஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரஹாம் ஒனியன்ஸ்
உயரம்6 அடி 2 அங் (1.88 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குபந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 644)மே 6 2009 எ. மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுசனவரி 7 2010 எ. தென்னாப்பிரிக்கா
ஒநாப அறிமுகம் (தொப்பி 212)செப்டம்பர் 20 2009 எ. ஆத்திரேலியா
கடைசி ஒநாபஅக்டோபர் 2 2009 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 8 4 71 53
ஓட்டங்கள் 30 1 758 107
மட்டையாட்ட சராசரி 10.00 1.00 12.42 6.68
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 17* 1 41 19
வீசிய பந்துகள் 1,429 204 11,558 2,203
வீழ்த்தல்கள் 28 4 230 60
பந்துவீச்சு சராசரி 31.03 46.25 30.10 31.96
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0 9 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 5/38 2/58 8/101 3/39
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 1/– 17/– 8/–
மூலம்: கிரிக்இன்ஃபோ, சனவரி 14 2010

கிரஹாம் ஒனியன்ஸ் (Graham Onions, பிறப்பு: செப்டம்பர் 9 1982), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 71 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 53 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 - 2010 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரஹாம்_ஒனியன்ஸ்&oldid=3007107" இலிருந்து மீள்விக்கப்பட்டது