தல்கா ஜுபைர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தல்கா ஜுபைர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 7 6
ஓட்டங்கள் 52 5
மட்டையாட்ட சராசரி 6.50 2.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 31 4*
வீசிய பந்துகள் 1090 204
வீழ்த்தல்கள் 14 6
பந்துவீச்சு சராசரி 55.07 42.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/135 4/65
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 12 2006

தல்கா ஜுபைர் (Talha Jubair, பிறப்பு: டிசம்பர் 10 1985), வங்காளதேசத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஆறு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், வங்காளதேசத் தேசிய அணியினை இவர் 2002 – 2004 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தல்கா_ஜுபைர்&oldid=2216704" இலிருந்து மீள்விக்கப்பட்டது