அமீஷ் பென்னெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமீஷ் பென்னெட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அமீஷ் கெலி பென்னெட்
மட்டையாட்ட நடைஇடதுகை
பந்துவீச்சு நடைவலதுகை விரைவு-மிதம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வுநவம்பர் 4 2010 எ. இந்தியா
ஒநாப அறிமுகம்அக்டோபர் 14 2010 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாபபிப்ரவரி 5 2011 எ. பாக்கிஸ்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 9 34 33
ஓட்டங்கள் 4 7 112 20
மட்டையாட்ட சராசரி 4.00 7.00 5.60 6.66
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 4 4* 27 7*
வீசிய பந்துகள் 90 373 5,669 1,462
வீழ்த்தல்கள் 0 18 91 45
பந்துவீச்சு சராசரி 17.83 37.82 30.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 0/47 4/16 7/50 6/45
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 8/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பெப்ரவரி 20 2011

அமீஷ் கெலி பென்னெட் (Hamish Kyle Bennett, பிறப்பு: 27 செப்டம்பர், 1980), நியூசிலாந்து அணியின் வலதுகை விரைவு-மித விரைவு பந்துவீச்சுசாளரான இவர் இடதுகை துடுப்பாளரும் கூட.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீஷ்_பென்னெட்&oldid=2714161" இலிருந்து மீள்விக்கப்பட்டது