ருமேஷ் புத்திக

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ருமேஸ் புத்திக (Rumesh Buddika), பிறப்பு: நவம்பர் 14 1990, இலங்கை ராகமப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010/11 பருவ ஆண்டுகளில், இலங்கை ராகம விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ருமேஷ்_புத்திக&oldid=2216032" இலிருந்து மீள்விக்கப்பட்டது