வியட்னாமிய விக்கிப்பீடியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியட்னாமிய விக்கிப்பீடியா
வலைத்தள வகைஇணைய கலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)வியட்னாமிய மொழி
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பத்தேர்வு
உரலிhttp://www.vi.wikipedia.org/


வியட்னாமிய விக்கிப்பீடியா, விக்கிப்பீடிய கலைக் களஞ்சியத்தின் வியட்னாமிய மொழி பதிப்பு ஆகும்.2002 நவம்பர் மாதத்தில் இது தொடங்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 2009ல் இதன் கட்டுரைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியது[1]. கட்டுரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் இருபத்தி எட்டாவது[2] இடத்தில் இருக்கும் வியட்னாமிய விக்கியில் இன்று வரை மொத்தம் கட்டுரைகள் உள்ளன. இதில் உள்ள கட்டுரைகளில், ஏறக்குறைய 5% கட்டுரைகள் தானியங்கிகளின் மூலம் உருவாக்கப்பட்ட குறுங்கட்டுரைகளாகும்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. http://meta.wikimedia.org/wiki/Wikimedia_News#September_2009
  2. http://meta.wikimedia.org/wiki/List_of_Wikipedias#100_000.2B_articles
  3. http://vi.wikipedia.org/w/index.php?title=Wikipedia:Robot&oldid=2263408

வெளி இணைப்புகள்[தொகு]

Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் வியட்னாமிய விக்கிப்பீடியாப் பதிப்பு