த டவர் (துபாய்)

ஆள்கூறுகள்: 25°13′00.28″N 55°16′48.14″E / 25.2167444°N 55.2800389°E / 25.2167444; 55.2800389
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
த டவர்
தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை நிறைவுற்றது
கட்டப்பட்டது 2002
கூரை 243 m (797 அடி)
தள எண்ணிக்கை 54
தளப் பரப்பு 900 மீ²
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் கத்தீப் அண்ட் அலாமி/ நோர் குரூப் கன்சல்ட்டன்ட்ஸ்


த டவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் அமீரகத்தில் உள்ள ஷேக் சயத் வீதியில் அமைந்துள்ளது. 243 மீட்ட உயரம் கொண்ட இக்கட்டிடம் 54 மாடிகளைக் கொண்டது. பிரமிட் வடிவ உச்சியுடன் அமைந்துள்ள இக் கட்டிடம் 2002 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. பெயர்பெற்ற எமிரேட்ஸ் கோபுரங்கள் இதற்கு அண்மையில் அமைந்துள்ளன.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]



"https://ta.wikipedia.org/w/index.php?title=த_டவர்_(துபாய்)&oldid=1352327" இலிருந்து மீள்விக்கப்பட்டது