ரிஸ்வான் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிஸ்வான் அகமது
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ரிஸ்வான் அகமது
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பங்குசகலதுறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே ஒநாப (தொப்பி 167)பிப்ரவரி 2 2008 எ. சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா முதல்தர ஏ-தர T20
ஆட்டங்கள் 1 71 38 6
ஓட்டங்கள் 0 4,057 1,015 178
மட்டையாட்ட சராசரி 34.97 36.25 44.50
100கள்/50கள் 0/0 7/21 1/3 0/2
அதியுயர் ஓட்டம் 0 149 158 57*
வீசிய பந்துகள் 24 7,725 1,600 66
வீழ்த்தல்கள் 0 123 45 2
பந்துவீச்சு சராசரி 39.97 29.62 39.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 4 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 0/26 6/88 4/29 2/24
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 38/– 16/– 0/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், சனவரி 31 2009

ரிஸ்வான் அகமது (Rizwan Ahmed ), பிறப்பு: அக்டோபர் 1 1978), ஹைதராபாத்தை பிறப்பிடமாகக் கொண்ட பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் இல் கலந்து கொண்டுள்ளார். 2008 இல் சிம்பாப்வே அணிக்கெதிரான ஆட்டத்தில் பாக்கித்தான் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஸ்வான்_அகமது&oldid=3316576" இலிருந்து மீள்விக்கப்பட்டது