மேர்டொக் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மேர்டொக் பல்கலைக்கழகம் (Murdoch University) ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக் கழகங்களுள் ஒன்றாகும். மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் பேர்த் நகரத்தில் அமைந்துள்ளது. 1975 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் பரப்பளவில் பெரியது இதுவாகும்.

வெளி இணைப்பு[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=மேர்டொக்_பல்கலைக்கழகம்&oldid=1741813" இலிருந்து மீள்விக்கப்பட்டது