லட்சுமி ரத்தன் சுக்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லட்சுமி ரத்தன் சுக்லா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேது ஒ.நா
ஆட்டங்கள் - 3
ஓட்டங்கள் - 18
மட்டையாட்ட சராசரி - 9.00
100கள்/50கள் - -/-
அதியுயர் ஓட்டம் - 13
வீசிய பந்துகள் - 114
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 94
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 1/25
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
- 1/-
மூலம்: [1], ஏப்ரல் 8 2007

லட்சுமி ரத்தன் சுக்லா (Laxmi Ratan Shukla, பிறப்பு: 6 மே, 1981) ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் மூன்றில் கலந்து கொண்டுள்ளார். 1999 இல் இந்திய அணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=லட்சுமி_ரத்தன்_சுக்லா&oldid=3719038" இலிருந்து மீள்விக்கப்பட்டது