ரோலண்ட் பியூமோன்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரோலண்ட் பியூமொன்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 32
ஓட்டங்கள் 70 1,086
மட்டையாட்ட சராசரி 7.77 25.25
100கள்/50கள் 0 / 0 1 / 5
அதியுயர் ஓட்டம் 31 121
வீசிய பந்துகள் 6 12
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி - -
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2 / 0 11 / 0

ரோலண்ட் பியூமோன்ட் (Rolland Beaumont, பிறப்பு: பிப்ரவரி 4 1884, இறப்பு: மே 25 1958), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் ,32 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1912 -1914 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோலண்ட்_பியூமோன்ட்&oldid=3006682" இலிருந்து மீள்விக்கப்பட்டது