எட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
  • எட்டி (மனிதன்)
  • எட்டி மரம்
  • எட்டி விருது
  • எட்டி சாயலன்
  • எட்டி,
    • எட்டுதல் என்பதன் வினையெச்சம். பூவை எட்டிப் பறித்தாள். உயரத்தில் இருக்கும் பொருள் எட்டவில்லை. எட்டாக் கனி. அவள் நாணத்தால் எட்டி நின்றாள். (தள்ளி நின்றாள்). எட்டத்தில் உள்ள பொருளைக் கிட்டத்தில் கொண்டுவந்து தருபவன் எட்டி. எட்டியை இக்காலத்தில் செட்டி என்பர்.
    • முருகனைச் 'செட்டி' என்பர். இவன் வளையல் விற்கும் செட்டியாராக வந்தான் என்னும் கதையால் இப்பெயர் இவனுக்கு வந்தது. இவன் கோயில்கொண்டுள்ள இரண்டு ஊர்கள் செட்டிகுளம் என்னும் பெயரைப் பூண்டுள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டி&oldid=2253601" இலிருந்து மீள்விக்கப்பட்டது