லூபின் லிமிடெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுபின் லிமிடெட்
வகைபொது
நிறுவுகை1968 [1]
நிறுவனர்(கள்)தேஷ் பந்து குப்தா[2]
தலைமையகம்மும்பை, மகாராஷ்டிரா[3], இந்தியா
முதன்மை நபர்கள்நிலேஷ் குப்தா, தலைவர் & இயக்குநர் [2] Dr. கமல் சர்மா, எம்டி[4]
தொழில்துறைமருந்துப்பொருள்கள், மருந்துகள் & உடல்நலம்
உற்பத்திகள்மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள்
வருமானம் 3,712.61 கோடி (US$460 மில்லியன்) (2009-2010) [5]
இலாபம் 648.93 கோடி (US$81 மில்லியன்) (2009-2010) [5]
துணை நிறுவனங்கள்Lupin Pharmaceuticals
இணையத்தளம்www.lupinworld.com

லுபின் லிமிடெட் (Lupin, முபச500257 , தேபசLUPIN ) இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைத் தளமாகக் கொண்ட சார்ந்த உலகின் மிகப்பெரிய காசநோய் எதிர்ப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனம். இது 1968 ல் தேஷ் பந்து குப்தா என்பவரால் நிறுவப்பட்டது. இது காசநோய் எதிர்ப்பு மருந்துகளை இந்தியாவில் முதன் முதலில் உற்பத்தி செய்தது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Welcome to Lupin World". Lupinworld.com. Archived from the original on 2010-11-26. பார்க்கப்பட்ட நாள் 2010-09-30.
  2. 2.0 2.1 "Lupin goes all out to make up for lost chances - Corporate News". livemint.com. 2010-02-08. பார்க்கப்பட்ட நாள் 2010-09-30.
  3. "Welcome to Lupin World". Lupinworld.com. Archived from the original on 2011-05-16. பார்க்கப்பட்ட நாள் 2010-09-30.
  4. "Interview of Dr Kamal K Sharma, MD, Lupin Ltd". Indiainfoline.com. பார்க்கப்பட்ட நாள் 2010-09-30.
  5. 5.0 5.1 "BSE Plus". Bseindia.com. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2010-09-30.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-23. பார்க்கப்பட்ட நாள் 2011-12-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூபின்_லிமிடெட்&oldid=3570292" இலிருந்து மீள்விக்கப்பட்டது