அடைவு (கணினியியல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கணினியியலில் அடைவு (folder, directory) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோப்புக்களையும், பிற அடைவுகளைக் கொண்ட கொள்கலன் ஆகும். பெரும்பாலான கணினிகளில் அனைத்து தகவல்களும் கோப்புக்களும் அவற்றைக் கொண்ட அடைவுகளாகவுமே ஒழுங்குபடுத்தப் படுகின்றன. பொதுவாக அடைவுகளும், கோப்புக்களும் அடிவேரில் இருந்து விரியும் மரம் போல, ஒரு மூல அடைவில் இருந்து பல கிளை அடைவுகளாக ஒழுங்குபடுத்தப்படும்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chapter 1: Tutorial". Using The AMIGA Workbench. Commodore-Amiga. July 1991. பக். 46. "The path specifies the disk name, or location, and all of the drawers that lead to the specified file." 
  2. Leonard, Thomas (2018-10-02). "Shared MIME-info Database". X Desktop Group. Non-regular files. பார்க்கப்பட்ட நாள் 2023-03-13.
  3. "Everything is a File". Behavior Genetics Association. c. 2002. Archived from the original on March 10, 2012. பார்க்கப்பட்ட நாள் April 30, 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடைவு_(கணினியியல்)&oldid=3752157" இலிருந்து மீள்விக்கப்பட்டது