நுஸ்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நுஸ்டார்
NuSTAR
பொதுத் தகவல்கள்
NSSDC ID NuSTAR
நிறுவனம்நாசா/JPL
ஏவிய தேதி 13 சூன் 2012, 16:00:37 UTC[1]
ஏவுதளம் குவாஜலைன் பவழத்தீவு
ஏவுகலம் பெகாசசு-15
திட்டக் காலம் 2 ஆண்டுகள்
சுற்றுப்பாதை வகை நடுக்கோட்டிற்குக் கிட்டவாக (6 பாகை)
சுற்றுப்பாதை உயரம் 550 கிமீ
அலைநீளம்5–80 keV சமமானது
பெறும் பரப்பு 9 keV: 847 செமீ2
78 keV: 60 செமீ2
குவியத் தூரம் 10 மீ
இணையத்தளம்
www.nustar.caltech.edu

அணுக்கரு நிறமாலைத் தொலைநோக்கி அணி (Nuclear Spectroscopic Telescope Array, அல்லது சுருக்கமாக நுஸ்டார் (NuSTAR) என்பது அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவினால் 2012 சூன் 14 அன்று விண்ணுக்கு ஏவப்பட்ட அதிசக்தி வாய்ந்த தொலைநோக்கியை கொண்ட செயற்கைக்கோள் ஆகும். இந்தத் தொலைநோக்கியில் எக்சு-கதிர் அவதானக்கருவி பொருத்தப்பட்டுள்ளதால் இது ஏனைய தொலைநோக்கிகளை விடவும் 10 மடங்கு துள்ளியமாக அவதானிக்ககூடியதோடு 100 மடங்கு கிரகிக்கும் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mission Status Center". Spaceflight Now. பார்க்கப்பட்ட நாள் 13 June 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நுஸ்டார்&oldid=2805703" இலிருந்து மீள்விக்கப்பட்டது