நோமன் கிப்போர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோமன் கிப்போர்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்நோமன் கிப்போர்ட்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 15 2
ஓட்டங்கள் 179
மட்டையாட்ட சராசரி 16.27 0.00
100கள்/50கள் –/– –/–
அதியுயர் ஓட்டம் 25*
வீசிய பந்துகள் 514 20
வீழ்த்தல்கள் 33 4
பந்துவீச்சு சராசரி 31.09 12.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு 5/55 4/23
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8/– 1/–
மூலம்: [1], சூன் 1 2005

நோமன் கிப்போர்ட் (Norman Gifford, பிறப்பு: மார்ச்சு 30, 1940), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1964 - 1973 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோமன்_கிப்போர்ட்&oldid=2236990" இலிருந்து மீள்விக்கப்பட்டது