ஜலால் உத் தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜலால் உத் தீன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 6 8
ஓட்டங்கள் 3 5
மட்டையாட்ட சராசரி 3.00 2.50
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் 2 5
வீசிய பந்துகள் 1197 306
வீழ்த்தல்கள் 11 14
பந்துவீச்சு சராசரி 48.81 15.07
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு 3/77 4/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 1/-
மூலம்: [1], பிப்ரவரி 4 2006

ஜலால் உத் தீன் (Jalal-ud-Din ), பிறப்பு: சூன் 12 1959), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் ஆறு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1982இலிருந்து 1985 வரை பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இவர் பாக்கித்தான் கராச்சியைச் சேர்ந்தவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜலால்_உத்_தீன்&oldid=2714485" இலிருந்து மீள்விக்கப்பட்டது