டேவிட் டவுன்சென்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டேவிட் டவுன்சென்ட்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 37
ஓட்டங்கள் 77 1801
மட்டையாட்ட சராசரி 12.83 29.04
100கள்/50கள் -/- 4/6
அதியுயர் ஓட்டம் 36 195
வீசிய பந்துகள் 6 1142
வீழ்த்தல்கள் - 6
பந்துவீச்சு சராசரி - 83.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 2/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/- 16/-
மூலம்: [1]

டேவிட் டவுன்சென்ட் (David Townsend ), பிறப்பு: ஏப்ரல் 20 1912, இறப்பு: சனவரி 27 1997), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 37 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 இல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேவிட்_டவுன்சென்ட்&oldid=2708518" இலிருந்து மீள்விக்கப்பட்டது