பா. ராமச்சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பா. ராமச்சந்திரன்
தமிழ்நாடுசட்டமன்ற உறுப்பினர்,இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்,ஆளுநர்
கேரளா ஆளுநர்
பதவியில்
27 அக்டோபர் 1982 – 23 பெப்ரவரி 1988
முன்னையவர்ஜோதி வெங்கடாச்சலம்
பின்னவர்ராம்துலாரி சின்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1921-07-11)11 சூலை 1921
இறப்பு23 மே 2001(2001-05-23) (அகவை 79)
தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

பா. ராமச்சந்திரன் (சூலை 11, 1921 - மே 23 2001)[1] திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் அருகே உள்ள கொருக்கை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர், மற்றும் கேரள மாநில ஆளுநர் ஆகிய பதவிகளை வகித்துள்ளார்.

இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1962 ஆம் ஆண்டு தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2] மேலும் இவர் இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கு மத்திய சென்னை மக்களவைத் தொகுதியிலிருந்து 1971 1977 ஜனதா கட்சி சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3][4]

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்[தொகு]

இவர் 1967 முதல் 1969 வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார் [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2003-05-04. பார்க்கப்பட்ட நாள் 2012-01-09.
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2012-01-09.
  3. "Volume I, 1977 Indian general election, 6th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2014-07-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-09.
  4. http://164.100.47.132/LssNew/Members/state1to12.aspx?state_name=Tamil%20Nadu
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-10-09. பார்க்கப்பட்ட நாள் 2012-01-09.

மேலும் காண்க[தொகு]

கேரளா ஆளுநர்களின் பட்டியல்

வி. ராமா ராவ்

வெளி இணப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._ராமச்சந்திரன்&oldid=3714368" இலிருந்து மீள்விக்கப்பட்டது