நெதுன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெதுன்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
ரோசிதுகள்
வரிசை:
Fabales
குடும்பம்:
பேரினம்:
Pericopsis
இனம்:
P. mooniana
இருசொற் பெயரீடு
Pericopsis mooniana
(Thw.) Thw.

நெதுன் (Pericopsis mooniana) எனப்படுவது உயர் தரமான, பெறுமதி மிக்க தளபாடங்கள் செய்யப் பயன்படும் தாவர இனமொன்றாகும். இது இந்தோனேசியா, மலேசியா, மைக்குரோனேசியா, பலாவு, பப்புவா நியூ கினி, பிலிப்பீன்சு, இலங்கை ஆகிய நாடுகளிற் காணப்படுகிறது. வாழிட இழப்பு காரணமாக இவ்வினம் அழிவாய்ப்பு நிலையை எதிர் நோக்கியுள்ளது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நெதுன்&oldid=3853607" இலிருந்து மீள்விக்கப்பட்டது