பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரம்பலூர் (தனி), பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[தொகு]

  • வேப்பந்தட்டை வட்டம்
  • பெரம்பலூர் வட்டம்
  • குன்னம் வட்டம் (பகுதி)

சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள்.[1]

வெற்றி பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1951 பரமசிவம் சுயேச்சை 25,411 16.10% பழனிமுத்து தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 19,756 12.52%
1957 கே. பெரியண்ணன் காங்கிரசு 20,375 11.76% கிருசுணசாமி காங்கிரசு 38,975

22.49%

1962 டி. பி. அழகுமுத்து திமுக 38,686 55.38% ஆர். இராம ரெட்டியார் காங்கிரசு 31,168 44.62%
1967 ஜெ. எசு. இராசு திமுக 33,657 51.03% எம். அய்யாக்கண்ணு காங்கிரசு 28,864 43.76%
1971 ஜெ. எசு. இராசு திமுக 39,043 55.28% கே. பெரியண்ணன் ஸ்தாபன காங்கிரசு 23,335 33.04%
1977 எசு. வி. இராமசாமி அதிமுக 37,400 56.53% கே. எசு. வேலுசாமி திமுக 16,459 24.88%
1980 ஜெ. எசு. இராசு திமுக 28,680 40.98% எம். அங்கமுத்து அதிமுக 24,224 34.62%
1984 கே. நல்லமுத்து காங்கிரசு 57,021 63.88% டி. சரோசனி திமுக 27,751 31.09%
1989 ஆர். பிச்சைமுத்து இந்திய பொதுவுடமைக் கட்சி 34,829 34.51% எம். தேவராசன் திமுக 34,398 34.09%
1991 டி. செழியன் அதிமுக 76,202 70.69% எம். தேவராசன் திமுக 25,868 24.00%
1996 எம். தேவராசன் திமுக 64,918 55.07% எசு. முருகேசன் அதிமுக 41,517 35.22%
2001 பி. இராசரத்தினம் அதிமுக 67,074 53.45% எசு. வல்லபன் திமுக 47,070 37.51%
2006 எம். இராஜ்குமார் திமுக 60,478 --- எம். சுந்தரம் அதிமுக 53,840 ---
2011 இரா. தமிழ்ச்செல்வன் அதிமுக --- ---
2016 ஆர். தமிழ்ச்செல்வன் அதிமுக 1,01,073 45.27% சிவகாமி திமுக 94,220 42.20%
2021 ம. பிரபாகரன் திமுக 1,21,882 இரா. தமிழ்ச்செல்வன் அதிமுக 90,846
  • 1952-இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தார்கள். தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியின் தங்கவேலு 20,524 (13.01%) வாக்குகள் பெற்றபோதிலும் பொதுப்பிரிவில் பரமசிவம் அதிக வாக்குகள் பெற்றதால் இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்டோருக்கான பிரிவில் பழனிமுத்து அதிக வாக்குகள் பெற்றதால் அவர் தேர்வானார்.
  • 1957-இல் தனி தொகுதியான இதற்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டனர். தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணனும் பொது பிரிவில் அதிக வாக்குகள் பெற்ற கிருசுணசாமியும் தேர்வானார்கள். பொது பிரிவில் ராசா சிதம்பரம் 20,883 (12.05%) பெற்று 2-ஆம் இடம் பெற்றபோதிலும் தனி பிரிவில் அதிகவாக்குகள் பெற்ற பெரியண்ணன் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1977-இல் ஜனதாவின் ஆர். சந்திர போசு செல்லையா 8,826 (13.34%) வாக்குகள் பெற்றார்.
  • 1980-இல் சுயேச்சை கே. வடிவேலு 16,155 (23.09%) வாக்குகள் பெற்றார்.
  • 1989-இல் காங்கிரசின் கே. நல்லமுத்து 21,300 (21.11%) வாக்குகள் பெற்றார்.
  • 2006-இல் தேமுதிகவின் பி. மணிமேகலை 12,007 வாக்குகள் பெற்றார்.

2016 சட்டமன்றத் தேர்தல்[தொகு]

வாக்காளர் எண்ணிக்கை[தொகு]

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்[தொகு]

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு[தொகு]

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
2,23,273 % % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
3,040 1.36%[2]

முடிவுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 5 செப்டம்பர் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-22. பார்க்கப்பட்ட நாள் 2016-05-26.

வெளியிணைப்புகள்[தொகு]