சார் வெடிகுண்டு

ஆள்கூறுகள்: 73°48′26″N 54°58′54″E / 73.80722°N 54.98167°E / 73.80722; 54.98167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சார் வெடிகுண்டு (ஏஎன்602)
AN602
சரோவ் அணுக்குண்டு நூதனசாலையிலுள்ள சார் வெடிகுண்டு மாதிரி.
வகைஅணு வெப்பாற்றல் ஆயுதம்
அமைக்கப்பட்ட நாடுசோவியத் ஒன்றியம்
உற்பத்தி வரலாறு
வடிவமைப்பாளர்யூலி, அன்ரி, விக்டர், யூரி பபயெவ், யூரி சிமிர்னோவ், யூரி ரொட்னெவ்
எண்ணிக்கை1 (மற்றும் ஓர் போலி வெடிகுண்டு)
அளவீடுகள்
எடை27,000 கிலோகிராம்கள் (60,000 lb)
நீளம்8 மீட்டர்கள் (26 அடி)
விட்டம்2.1 மீட்டர்கள் (6.9 அடி)

வெடிப்பின் விளைவு50 megatons of TNT (210 PJ)


சார் வெடிகுண்டு (Tsar Bomba உருசியம்: Царь-бомба) என்பது ஏஎன்602 என்னும் அணு வெப்பாற்றல் வெடிகுண்டின் அடை பெயரும், இதுவரை வெடிக்க வைக்கப்பட்ட அணுக் குண்டுகளில் மிகச் சக்தி வாய்ந்ததும் ஆகும். இது குஸ்கினாசின் தாய் என்றும் அழைக்கப்படும். இதன் அர்த்தம் 'இதற்கு முன் காணப்படாத ஒன்று' என்பதாகும்.[1]

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Prominent Russians: Nikita Khrushchev". Russia Today. பார்க்கப்பட்ட நாள் 4 December 2011.

வெளியிணைப்புக்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tsar Bomba
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்_வெடிகுண்டு&oldid=3766090" இலிருந்து மீள்விக்கப்பட்டது