சாக்கட் 370

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Socket 370
Specifications
வகை PGA-ZIF
Chip form factors Plastic pin grid array (PPGA) and Flip-chip pin grid array (FC-PGA and FC-PGA2)
தொடுப்புகளின் எண்ணிக்கை (Contacts) 370
Bus Protocol GTL+
FSB 66, 100 and 133 MHz
வோல்ட் வீச்சு 1.05–2.1 V
புரோசசர்கள் இண்டெல் செலிரோ்ன் மெண்டொசினோ (PPGA, 300–533 MHz, 2.0 V)

இண்டெல் செலிரோன் காப்பர்மைன் (இலங்கை வழக்கு:கொப்பர்மைன்) (FC-PGA, 533–1100 MHz, 1.5–1.75 V)
இண்டெல் செலிரோன் ருவால்டின் (FC-PGA2, 900–1400 MHz, 1.475–1.5 V)
இண்டெல் பெண்டியம் !!! Coppermine (FC-PGA, 500–1133 MHz, 1.6–1.75 V)
இண்டெல் பெண்டியம் !!! Tualatin (FC-PGA2, 1000–1400 MHz, 1.45–1.5 V)
வயா சைரிக்ஸ் III/C3 (500–1200 MHz, 1.35–2.0 V)


This article is part of the CPU socket series

சாக்கட் 370 (இலங்கை வழக்கு: சொக்கட் 370) இண்டல் பெண்டியம் !!! புரோசர், செலிரோன் சிலொட் 1 ரக புரோசர்களை மாற்றீடு செய்யும் வண்னம் உருவாக்கப்பட்டதாகும். இதில் 370 என்பது புரோசரை சாக்கட்டுடன் இணைப்பதில் உள்ள துவாரங்களின் எண்ணிக்கை ஆகும்.

சாக்கட் 370 ஆரம்பத்தில் செலிரான் ரக புரோசர்களுக்கே உருவாக்கப்பட்டதாகும். எனினும் பின்னர் பெண்டியம் !!! ரகப் புரோசர்களைக் கொண்ட கணினிக்கும் பாவிக்கப்படது. அத்துடன் வயா சைரிக்ஸ் !!! பின்னர் வயா சீ3 எனப் பின்னர் பெயர் மாற்றப்பட்ட புரோசரும் இந்த சாக்கட்டையே பாவித்தன.

இந்த சாக்கட் ஆனது இதற்குப் பின்னர் வந்த 423/478/775 மாற்றீடு செய்யப்பட்டது (பெண்டியம் 4 மற்றும் கோர் 2 புரோசர்களால்).

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாக்கட்_370&oldid=1471486" இலிருந்து மீள்விக்கப்பட்டது