ரங்க டயஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரங்க டயஸ் (Ranga Dias, பிறப்பு: ஆகத்து 14 1979), இலங்கை கண்டிப் பிரதேச அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 67 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999/00 - 2009/10 பருவ ஆண்டுகளில், இலங்கை தமிழ்யூனியன் விளையாட்டுக்கழக அணி உறுப்பினராக பங்குகொண்டார்.

மூலம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்க_டயஸ்&oldid=2214718" இலிருந்து மீள்விக்கப்பட்டது