சரஃபுதுல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரஃபுதுல்லா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல்
ஆட்டங்கள் 10
ஓட்டங்கள் 44
மட்டையாட்ட சராசரி 7.33
100கள்/50கள் 0/0
அதியுயர் ஓட்டம் 14
வீசிய பந்துகள் 2122
வீழ்த்தல்கள் 31
பந்துவீச்சு சராசரி 23
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
2
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 6/45
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/-
மூலம்: [1]

சரஃபுதுல்லா (வங்காள மொழி: শরফুদ্দৌলা ইবনে শহীদ) (பிறப்பு: அக்டோபர் 16 1976), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 10ல் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சரஃபுதுல்லா&oldid=3911859" இலிருந்து மீள்விக்கப்பட்டது