சிந்துஜா ராஜமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிந்துஜா ராஜமாறன்
FicciFlo, Women Entrepreneurs Meet 21/06/2012 at Hyatt Regency, Chennai[1]
பிறப்புசிந்துஜா கந்தமாறன்
27 சனவரி 1997 [2]
தேசியம்இந்தியர்
பணிAnimator, Artist
பெற்றோர்ராஜமாறன்
சுமதி ராணி

சிந்துஜா ராஜமாறன் (Sindhuja Rajamaran) தமிழ்நாடு, சென்னையில் வசிக்கும் ஒரு தமிழ்ச் சிறுமி. இவர் தனது 14வது வயதில் செப்பன் (seppan) எனும் வரைகலை ஓவிய நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று பணிப்பாளராக பதவியேற்று, உலகில் மிகவும் குறைந்த வயது தலைமை நிறைவேற்றுப் பணிப்பாளர் எனும் சாதனையாளராக கின்னஸ் நூலில் தடம் பதித்தார்.

வெளியிணைப்புகள்[தொகு]

  1. "FicciFlo, Women Entrepreneurs Meet June 21, 2012 at Hyatt Regency, Chennai". Archived from the original on 29 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 June 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Birth Certificate, Chennai Corporation". Archived from the original on 12 நவம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 23 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிந்துஜா_ராஜமாறன்&oldid=3554061" இலிருந்து மீள்விக்கப்பட்டது