நோக்கியா 808 ப்யூர்வியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நோக்கியா 808 ப்யூர்வியூ
தயாரிப்பாளர்நோக்கியா
கேமரா41 Mpx (1/1.2") உணரி
Carl Zeiss AG
இரண்டாம் நிலை கேமரா0.3 Mpx; 480p 30 fps
இயங்கு தளம்சிம்பியன் இயங்குதளம்
CPU1.3 GHz எ.ஆர்.எம்.11
நினைவகம்512 MB RAM
நினைவக அட்டைமைக்ரோ எஸ்.டி. கார்டு (32  ஜிகா பைட்டுகள் வரை)
பதிவகம்16 ஜிகா பைட்டுகள்
தொடர்பாற்றல்புளுடூத் 3.0
வை-ஃபை 802.11 b/g/n
DLNA
மைக்ரோ  எச்.டி.எம்.ஐ
மைக்ரோ யு.எசு.பி
யு.எசு.பி
பாதுகாக்கப்பட்ட என்.எப்.சி.
3.5 மி.மீ. தொலைக்காட்சியில் இணைக்கும் வசதியுடன்
பன்பலை
ஜி.பி.எஸ் உடன் எ-ஜி.பி.எஸ்
மின்கலன்BV-4D 1400 mAh லித்தியம் அயர்ன்
அளவு123.9 x 60.2 x 13.9 மி.மீ.
எடை169 கி.

நோக்கியா 808 ப்யூர்வியூ என்பது நோக்கியா நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சிம்பியன் இயங்குதளம் கொண்ட ஒரு நுண்ணறி பேசி வகை நகர்பேசி ஆகும். இந்த வகை கைபேசி 2012-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் நாள், மொபைல் வேர்ல்டு காங்கிரசு கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கைபேசி 41 மெகாபிக்சல் ஒளிப்படக்கருவியைக் கொண்ட முதல் கைபேசி ஆகும்[1]. மேலும் இந்த வகை தொலைபேசியில் புவியிடங்காட்டி (GPS), புளுடூத், வை-ஃபை போன்ற பல அதிகப்படியான வசதிகள் உள்ளன. தற்போது இந்த வகை கைபேசியின் மதிப்பு 835 அமெரிக்க டாலர் ஆகும். இப்போது விலை குறைந்திருக்கலாம் என்பதைக் கவனத்திற்கொள்ளவும்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_808_ப்யூர்வியூ&oldid=2750301" இலிருந்து மீள்விக்கப்பட்டது