டெப்பி ஹுக்ஹிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெப்பி ஹுக்ஹிஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்டெபோரா ஹுக்ஹிஸ்
பிறப்பு23 ஆகத்து 1977 (1977-08-23) (அகவை 46)
புளும்பொன்டின், தென் ஆப்பிரிக்கா
மட்டையாட்ட நடைவலக்கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலக்கை விரைவு வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 5)5 ஆகத்து 1997 எ. அயர்லாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி
கடைசி ஒநாப8 ஆகத்து 1997 எ. அயர்லாந்துப் பெண்கள் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெஒபது
ஆட்டங்கள் 2
ஓட்டங்கள்
மட்டையாட்ட சராசரி
100கள்/50கள்
அதியுயர் ஓட்டம்
வீசிய பந்துகள் 78
வீழ்த்தல்கள் 1
பந்துவீச்சு சராசரி 37.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 1/17
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/–
மூலம்: CricketArchive, 6 மார்ச்சு 2022

டெப்பி ஹுக்ஹிஸ் (Debby Hughes, பிறப்பு: ஆகத்து 23 1977), முன்னாள் தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1997 ல், தென்னாப்பிரிக்கா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெப்பி_ஹுக்ஹிஸ்&oldid=3616632" இலிருந்து மீள்விக்கப்பட்டது