அரங்கேற்ற வேளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரங்கேற்ற வேளை
இயக்கம்பாசில்
கதைகோகுல் கிருஷ்ணா
இசைஇளையராஜா
நடிப்புபிரபு, ரேவதி
வெளியீடு1990
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அரங்கேற்ற வேளை பிரபல மலையாள இயக்குனர் பாசில் இயக்கிய தமிழ்த் திரைப்படமாகும். இளையராஜா இசையமைத்த இப்படத்தில் பிரபு, ரேவதி, வி. கே. ராமசாமி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.[1][2][3]

நடிகர்கள்[தொகு]

சிறப்புப்பாடல்[தொகு]

"ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ அழகான ஆடை சூடி அரங்கேறும் வேளைதானோ?"

ஒலிப்பதிவு[தொகு]

இத்திரைப்படம் இசைஞானி இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் பாடல்களை கவிஞர்கள் வாலி, மற்றும் பிறைசூடன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆகாய வெண்ணிலாவே"  உமா ரமணன், கே. ஜே. யேசுதாஸ்  
2. "குண்டு ஒன்னு"  மனோ  
3. "மாமனுக்கும்"  சித்ரா, மனோ  
4. "தாய் அறியாத"  மனோ  

வெளியிணைப்புக்கள்[தொகு]

ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ - பாடல் கேட்க பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arangetra Velai (1990)". Screen4Screen. Archived from the original on 30 September 2021. பார்க்கப்பட்ட நாள் 30 September 2021.
  2. Rajendran, Sowmya (29 August 2016). "Thank you 'Joker', for giving us a heroine who is human and needs to use the toilet". The News Minute இம் மூலத்தில் இருந்து 31 October 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181031132950/https://www.thenewsminute.com/article/thank-you-joker-giving-us-heroine-who-human-and-needs-use-toilet-49041. 
  3. Rajendran, Sowmya (12 January 2018). "'Gulaebaghavali' Review: Revathi is the life of this mildly amusing screwball comedy". The News Minute இம் மூலத்தில் இருந்து 23 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180623085058/https://www.thenewsminute.com/article/gulaebaghavali-review-revathi-life-mildly-amusing-screwball-comedy-74654. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கேற்ற_வேளை&oldid=3768206" இலிருந்து மீள்விக்கப்பட்டது