சம்பகமாலிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சம்பகமாலிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 17 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3 ஆவது சக்கரத்தின் 5 ஆவது சூர்யகாந்த இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பகமாலிகா&oldid=977783" இலிருந்து மீள்விக்கப்பட்டது