பிணைய நிலைமாற்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலையமைப்பு நிலைமாற்றி என்பது கணினிகள், வழங்கிகள், அச்சுப்பொறி போன்றவற்றை இணைக்கும் ஒரு கணினி வலையமைப்புக் கருவி ஆகும்.

பொதுவாக இவை ஓ.எசு.ஐ மாதிரியில் இவை தரவு நிலை மட்டத்தில் (2ஆம் மட்டம்)-Layer 2 இல் இயங்குகின்றன. மூன்றாம் மட்டத்தில்(Layer 3) இயங்கும் நிலைமாற்றிகளும் உள்ளன.

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணைய_நிலைமாற்றி&oldid=1540845" இலிருந்து மீள்விக்கப்பட்டது